*என் இதயத்தில் உன்னை மட்டும்தான் வைத்திருக்கிறேன்! காரணம் நீதான் என்னிடம் அதிகமாகக் கடன் வாங்கி இருக்கிறாய் நண்பா!
*கருப்பு வண்ண கண்ணாடி அணிந்தால் நீ அழகாகத்தான் இருக்கிறாய்! போடாவிட்டால் இன்னும் அழகாக இருப்பாய் என்பதை அறிவாயா?
*என்னிடமிருந்து ஒரு தகவலும் இல்லை என்ற கவலையா? மெளனத்திலும் நம் நட்பு வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்!
*நாளை அதிகாலையில் வந்துவிடு நண்பா! என்னை நரி முகத்தில் விழிக்கச் சொல்லியிருக்கிறார் ஜோசியர்!
*நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்லட்டுமா? புத்தகம் படிக்கிறீர்கள்.. இல்லை!.. ஓ... கண்டுபிடித்துவிட்டேன்.. என்னுடைய எஸ்.எம்.எஸ் படிக்கிறீர்கள்!
*கடிகாரத்தை ஏன் காலில் கட்டவில்லை தெரியுமா? காலில் கட்டினால் அதன் முள் குத்தும்..! எப்படி என் கண்டுபிடிப்பு!
0 கருத்துக்கள்:
Post a Comment