சர்தார் அவர் மனைவியுடன் காபிஷாப் சென்று 2 கோப்பைகள் வாங்கினார். சர்தார் வேகவேகமாக அருந்தி முடித்தார்.
மனைவி: ஏன் இப்படி செய்கிறீர்கள்?
சர்தார்: ஏனென்றால் சூடான காபி (hot coffee) 5 ரூபாய், குளிர் காபி (Cold coffee) 10 ரூபாய்!!!
***************************
ரிலையன்ஸில் ஒரு புது திட்டம் அறிமுகம்....
டெபாஸிட் : இலவசம்
வெளி செல்லும் அழைப்புகள் : இலவசம்
வரும் அழைப்புகள் : இலவசம்
(குறுஞ்)செய்திகள் : இலவசம்
ரோமிங்: இலவசம்
கைப்பேசி : இலவசம்
திட்டத்தின் பெயர்: "அம்பானிக்கு ஆப்பு"
********************************
உடனடி செய்தி (Flash News)
ஜாக்கிசான் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்- விஜயகாந்த் நடித்த கஜேந்திராவின் டிரையலர் பார்த்தபின். அர்னால்ட் மற்றும் ஜெட்லீ ஆகியோர் அவசர சிகிச்சை பிரிவில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்கள்.
*********************************
நான்கு குரங்குகள் மரத்தில் அமர்ந்துள்ளன.
முதல் குரங்கு கண்களை மூடிக்கொண்டுள்ளது.
இரண்டாவது குரங்கு வாயை மூடிக்கொண்டுள்ளது.
மூன்றாவது காதுகளை பொத்திகொண்டுள்ளது
நான்காவது கைப்பேசியில் இந்த செய்தியை படித்துக்கொண்டுள்ளது.
************************************
விமானம் இராக்கெட்டைப் பார்த்து,
நண்பா எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது.
இராக்கெட் தமிழில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ..........
***********************************
வணக்கம்
இது அனைத்திந்திய ஆண்டி ஸ்லீப் (Anti Slee) கூட்டமைப்பின் அதிகாலை சேவை.
எங்கள் நோக்கம் அடுத்தவர்களின் தூக்கத்தை கெடுப்பது. நன்றி.
(அதிகாலையில் கொடுக்கப்படும் குறுஞ்செய்தி. இது அடுத்தடுத்து வேறு வேறு நபர்கள் அனுப்புவார்கள். எத்தனை பேரை திட்டுவீங்க.....????)
**********************************
கணணி மிகவும் கவர்ச்சியாக உள்ளது ஏன்?
???
ஏனென்றால் அதற்கு ஹார்டு"வேர்" உண்டு, சா·ப்ட்"வேர்" உண்டு ஆனால் ..... அண்டர்"வேர்" இல்லையே!!!!!!
************************************
0 கருத்துக்கள்:
Post a Comment