மாடுக்கும் மனுஷனுக்கும்
என்ன வித்தியாசம்?
மாடு கழுத்துல பெல்லு...
மனுஷன் கழுத்துல செல்லு!
--------------
நான் கோடு போட்டா
நீ ரோடு போடுவே.
நான் புள்ளி வெச்சா
நீ கோலம் போடுவே.
நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும்
நீ ஏண்டா திரும்பக் கூப்பிட
மாட்டேங்கிறே?
--------------
ஆயிரம் ரூபா செலவு பண்ணி
ஊட்டி, கொடைக்கானல்னு சுத்துனா
சுற்றுலாÕனு சொல்றாங்க. பைசா
செலவு இல்லாம ஊருக்குள்ளேயே
சுத்துனா, ஏண்டா திட்றாங்க?
----------
மச்சான்..! உன்னை
ஒரு வேலைக்கு அனுப்பி வெச்சா
போன வேகத்துல திரும்பி
வந்துடறியே...
மனசுக்குள்ளே என்ன
கங்குலின்னு நினைப்பா?
--------
டேய் மறந்துடாதே...
பஸ் ஸ்டாண்டுக்கு உன்னை
ரிஸீவ் பண்ணவர்ற ஆள்கிட்ட
அடையாளம் சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.
அதனால வழக்கம் போல
தண்ணியை போட்டுட்டு
கீழே படுத்துக்க ஆமா!
------
காலையில் உனக்கு தினத்தந்தி,
தினமலர், தினமணி,
தினகரன் நாலும் வேணுமாமே..!
ஆனா எனக்கு இட்லி,
தோசை, பொங்கல், உப்புமானு
ஏதாவது ஒண்ணு போதும்டா!
-------
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவள் மாம்பழம் வேணுமென்றாள்.
நல்ல வேளை... டாஸ்மாக்ல
நீ நிக்கலை!
-----
0 கருத்துக்கள்:
Post a Comment