உன் எஸ்.எம்.எஸ்.
எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
இல்லேனா நீ நேர்லயே
வந்து பிளேடு போட்டுடுவியே!
==============


குயில் வாய் திறந்தா கூவும்.
நீ வாய் திறந்தா கூவம்!

===============


என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!
செல்லினில் பைசா குறயட்டுமே!
ரீசார்ஜ் பண்ணத் தயங்காதே!
எனக்கு எஸ்.எம்.எஸ். மட்டும் அனுப்பாதே!
டார்ச்சர் தாங்கல பாவா!

===============


அவுட்கோயிங் போகல...
இன்கமிங் வரல...
மெஸேஜும் கிடக்கல...
செல்போன் சரியில்லனு
புலம்பறத நிறுத்திட்டு
ரீசார்ஜ் பண்ணு பேபி!

===============
குணா கமல்...
சேது விக்ரம்...
சின்னதம்பி பிரபு...
சின்ன ஜமீன் கார்த்திக்...
மூளை வளர்ச்சியில்லாம
முன்னுக்கு வந்தவங்க
நிறய பேரு இருக்காங்க.
நீ டோண்ட் வொர்ரி சித்தப்பு!

===============

இசைஞானி, இசைப்புயல்,
தேனிசைத் தென்றல் எல்லாரயும்
மிஞ்சின இசைச் சூறாவளிடா நீ!
குறட்டச் சத்தம் தாங்கலடா!

================
உன் எஸ்.எம்.எஸ்.
எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
இல்லேனா நீ நேர்லயே
வந்து பிளேடு போட்டுடுவியே!
==============


குயில் வாய் திறந்தா கூவும்.
நீ வாய் திறந்தா கூவம்!

===============


என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!
செல்லினில் பைசா குறயட்டுமே!
ரீசார்ஜ் பண்ணத் தயங்காதே!
எனக்கு எஸ்.எம்.எஸ். மட்டும் அனுப்பாதே!
டார்ச்சர் தாங்கல பாவா!

===============


அவுட்கோயிங் போகல...
இன்கமிங் வரல...
மெஸேஜும் கிடக்கல...
செல்போன் சரியில்லனு
புலம்பறத நிறுத்திட்டு
ரீசார்ஜ் பண்ணு பேபி!

===============
குணா கமல்...
சேது விக்ரம்...
சின்னதம்பி பிரபு...
சின்ன ஜமீன் கார்த்திக்...
மூளை வளர்ச்சியில்லாம
முன்னுக்கு வந்தவங்க
நிறய பேரு இருக்காங்க.
நீ டோண்ட் வொர்ரி சித்தப்பு!

===============

இசைஞானி, இசைப்புயல்,
தேனிசைத் தென்றல் எல்லாரயும்
மிஞ்சின இசைச் சூறாவளிடா நீ!
குறட்டச் சத்தம் தாங்கலடா!

================