ஒரு யானைக்கும் 2 எறும்புகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் ஒரு எறும்பு யானையால் தூக்கியெறியப்பட்டது, மற்றொன்று யானையின் மேல் அமர்ந்திருந்தது.

அடிபட்ட எறும்பு என்ன சொன்னது தெரியுமா..?

"மச்சான் அவன விடாத.. மிதிச்சு கொன்னுடு...!!!!"

***********************************

கிரிக்கெட்டுல பந்த அடிச்சா செஞ்சுரி
அந்த பந்து உன்னை அடிச்சா இஞ்சுரி
பொங்கல்ல இருக்குது பார் முந்திரி
இன்னும் என்ன தூக்கற எந்திரி...!
கொக்கரக்கோ கும்மாங்கோ....

***********************************

முட்டாள்கள் BSNL -ல் இருந்து பேசுவார்கள்
காதலர்கள் AIRTEL - ல் இருந்து பேசுவார்கள்
பைத்தியங்கள் BPL - ல் இருந்து பேசுவார்கள்
பிச்சைக்காரர்கள் Reliance-ல் இர்ந்து பேசுவார்கள்

அறிவாளிகள் ஒருபோதும் பேசமாட்டார்கள். அவர்கள் AIRCEL -ல் இருந்து SMS அனுப்புவார்கள்.

***********************************

பாட்ஷா தொனியில் படிக்கவும்.

ஹேய்... ஹேய்....
ஆண்டவன் கெட்டவனுக்கு ஆயிரம் அண்டர்வேர் கொடுப்பான் ஆனா அவுத்துவிட்டுவிடுவான்.

ஆனா நல்லவனுக்கு ஒரு பேண்ட் கொடுப்பான் பெல்ட்டோட கொடுப்பான்.

(முறைக்காதீங்க...)

**********************************

பல் விலக்கவில்லை...

தேனீர் அருந்தவில்லை ....

குளிக்கவில்லை.....

சிற்றுண்டி உண்ணவில்லை....

கடவுளுக்கு பூஜையும் செய்யவில்லை....

இல்லை

இல்லை

இல்லை

இல்லை

இல்லை

ஒன்றும் செய்யவில்லை...

ஆனால் எனது முதல் வேலை உங்களுக்கு காலை வணக்கம் சொல்வதுதான்.

(நண்பர்களே கைபேசி வைத்திருப்போருக்கும், இல்லாதோருக்கும் எனது காலை வணக்கங்கள்)

********************************

வருவது இல்லை
அழைப்புகள் இல்லை
குறுஞ்செய்திகள் இல்லை
கடிதங்கள் இல்லை
மிஸ்டு கால்கள் இல்லை

நான் மிகவும் கவலை படுகிறேன்.....

நீ மீண்டும் எருமை மேய்க்க போய்டியா...????

**********************************

மேகங்கள் குளிர்ந்தால் மழை வரும்
தேங்காய் உடைந்தால் தண்ணீர் வரும்
காதல் தோற்றால் கண்ணீர் வரும்
ஆனால் நட்பு உடைந்தால் வாழ்கையே தொலையும். எனவே ஒருபோதும் நட்பை இழக்காதீர்கள்

**********************************

நான் சந்தோஷமாக இருக்கிறேன். ஏன் தெரியுமா?

ஏனெனில் நான் அதிர்ஷ்டக்காரன். ஏன் தெரியுமா?

ஏனெனில் கடவுள் என்னை நேசிக்கிறார். எப்படி தெரியுமா?

அவர் எனக்கு சிறந்த நண்பனை அனுப்பியுள்ளார்.

அது யார் தெரியுமா?

அது "நீங்கள்" தான்.

***********************************

நான் உங்களுக்கு ஒரு முக்கியமான விசயம் சொல்கிறேன்

தவறாக நினைக்கவேண்டாம்

கண்டிப்பாய்

நிச்சயமாய்

எப்படி சொல்வேன் உங்களுக்கு?

எப்படி சொல்வேன்....

நிச்சயம் என்னை தவறாக நினைக்கக் கூடாது.....

சரி இப்போது சொல்கிறேன்

குட் நைட்.......

*********************************