மாமு, லாலு புதுசா மைசூரிலிருந்து பாகிஸ்தானுக்கு
டிரெயின் வுடப் போறாராம். விஷயம்
கேள்விப்பட்டியா? அதுக்கு அவரே பேரு
வெச்சிருக்காராம், "மைசூர்பாக்!"

****************************

அன்று... அண்ணலும் நோக்கினான்.
அவளும் நோக்கினாள்!
இன்று... அவனும் நோக்கியா.
அவளும் நோக்கியா!

****************************

ஒரே கல்லுல ரெண்டு
மாங்கா அடிக்கற நீ
கில்லாடிதான்! அதுக்காக,
சாமி படத்துக்கு ஊதுவத்தி
ஏத்தாம, கொசுவத்தி
ஏத்தி வைக்கணுமாடா?

***************************

நண்பா, "தளபதி"யில் நீ மம்மூட்டினா, நான் ரஜினி!
"பிதாமகன்"ல நீ சூர்யானா, நான் விக்ரம்.
எப்பவுமே நீதாண்டா முதல்ல சாகணும்!

***************************

கசட தபற வல்லினம்.
ஙஞண நமன மெல்லினம்.
யரல வழள இடையினம்.
நீ போதையில் பேசும் "போழாழேய்"
எந்த மொழியினம்?

***************************

பாம்பாட்டி பாம்பைக் காட்டி
பொழப்பு நடத்தறான்.
குரங்காட்டி வித்தை காட்டி
பொழப்பு நடத்தறான்.
நீ மட்டும் எப்படி மாமு
பல்லைக் காட்டியே
பொழப்பை ஓட்டறே?

*****************************
மாமு, லாலு புதுசா மைசூரிலிருந்து பாகிஸ்தானுக்கு
டிரெயின் வுடப் போறாராம். விஷயம்
கேள்விப்பட்டியா? அதுக்கு அவரே பேரு
வெச்சிருக்காராம், "மைசூர்பாக்!"

****************************

அன்று... அண்ணலும் நோக்கினான்.
அவளும் நோக்கினாள்!
இன்று... அவனும் நோக்கியா.
அவளும் நோக்கியா!

****************************

ஒரே கல்லுல ரெண்டு
மாங்கா அடிக்கற நீ
கில்லாடிதான்! அதுக்காக,
சாமி படத்துக்கு ஊதுவத்தி
ஏத்தாம, கொசுவத்தி
ஏத்தி வைக்கணுமாடா?

***************************

நண்பா, "தளபதி"யில் நீ மம்மூட்டினா, நான் ரஜினி!
"பிதாமகன்"ல நீ சூர்யானா, நான் விக்ரம்.
எப்பவுமே நீதாண்டா முதல்ல சாகணும்!

***************************

கசட தபற வல்லினம்.
ஙஞண நமன மெல்லினம்.
யரல வழள இடையினம்.
நீ போதையில் பேசும் "போழாழேய்"
எந்த மொழியினம்?

***************************

பாம்பாட்டி பாம்பைக் காட்டி
பொழப்பு நடத்தறான்.
குரங்காட்டி வித்தை காட்டி
பொழப்பு நடத்தறான்.
நீ மட்டும் எப்படி மாமு
பல்லைக் காட்டியே
பொழப்பை ஓட்டறே?

*****************************