வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம். போகும்போதுஎன்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு நீ டயலாக் விடும்போது, எல்லாரும் உன்மூஞ்சியைப் பார்த்தாங்க. நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன்.
எங்கேயிருந்துடா சுட்டே அந்த புது செருப்பை!
-------------------
ராம்: நான் கலெக்டர் ஆகணும்!
சீதா: நான் டாக்டர் ஆவேன்!
ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!
கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!
-----------
என்னைப் படைக்கறதுக்கு முன்னே கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..? ஏன்னா... மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்!
------------------
உனக்கென இருப்பேன்...
உயிரையும் கொடுப்பேன் என்னை நீ பிரிந்தால்...
குவார்ட்டர் உட்டுட்டு
குப்புறப் படுப்பேன்!
----------------
ஏன் கங்குலி ரன்னே அடிக்க மாட்டேங்கிறே?
நான் அடிக்கலாம்னு பேட்டை தூக்கினேன். அப்போ எதிர் டீம்காரன் ஒருத்தன் சொன்னான்... டேய்... நாம எப்படி பந்தைப் போட்டாலும் இவன் அடிக்கவே மாட்றான். இவன் ரொம்ப நல்லவன்டா!னு சொன்னான்... அதான்!
--------------------
9 கருத்துக்கள்:
எங்கய்யா புடிச்சீங்க இவ்ளோத்தையும்... நல்லாருக்கு!
சகோதரரே!. தங்களின் இணையதளத்தை கடந்த சில வருடங்களாக தரிசித்து வருகிறேன். மிகவும் உபயோககரமான தகவல்களை அளித்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள். நகச்சுவை மிகவும் அருமை.
அகமது கபீர்,
தம்மாம்,
சவூதி அரேபியா.
இப்படி எல்லாம் சிந்தித்து சிரிக்க வைக்க ரூம் போட்டு டிஸ்கஸ் செய்வாங்க போல நல்லா இருக்கப்பா.
மாடம்பக்கம் மோகன்குமார் சென்னை.73
அருமையான நகைச்சுவை நண்பரே
எப்பிடி இப்பிடி உட்கார்ந்து யோசிசிங்க்களா ரூம் போட்ட
யாரும் சிந்திக்காத கோணம் நண்பரே
நகைச்சுவையில் யதார்த்தம்
நண்பரே தங்கள் கமாண்ட் பாக்சில் வோர்ட் வெரிபிகேசன் எடுத்து விடுங்களேன் .
அது கொஞ்சம் டைம் எடுத்து கொள்கிறது
பிழையிருந்தால் பொறுக்கவும்
ஹா ஹா கலக்கல் ஜோக்ஸ் நண்பா
//எங்கேயிருந்துடா சுட்டே அந்த புது செருப்பை! //
ஆஹா அது என்னுது தாங்க.... செம காமெடி
//குவார்ட்டர் உட்டுட்டு
குப்புறப் படுப்பேன்!
ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!
கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி! //
காம நெடியுடன் காமடி கலக்கல்
Post a Comment