நீங்கள் - அன்பானவர்
நீங்கள் - அழகானவர்
நீங்கள் - ஆச்சரியத்துக்குறியவர்
நீங்கள் - நேர்மையானவர்
நீங்கள் - இனிமையானவர்
நீங்கள் - விரும்பத்தக்கவர்
நீங்கள் - சிறந்தவர்
நீங்கள் - தன்னிகரற்றவர்
நான் - பொய்யன்
**********************************
நீ சிரிச்சா ஸ்காட்ச்
நீ மொறச்சா மெக்டொவல்
நடந்தா மானிட்டர்
பார்த்தா ஜின்
பாய்ந்தால் பீர்
விழுந்தா விஸ்கி
எழுந்தா பிராந்தி
மொத்தத்தில் நீ ஒரு "டாஸ்மார்க்"
**********************************
நீங்கள் சிறந்தவர் ஆக கீழுள்ளவற்றை பின்பற்றவும்
1. ஒருபோதும் வெறுக்காதே
2. கவலைபடாதே
3. எளிமையாக வாழ்
4. குறைவான எதிர்பார்ப்பு
5. அதிகம் கொடு
6. எப்பொழுதும் புன்னகை
7. என்னைப்போல் நல்ல நண்பனை கொண்டிரு.
************************************
உங்களுக்காக சிறப்பு விருந்து வைத்துள்ளேன்
டம்ளர் அன்பு
தட்டு நிறைய நட்பு
கரண்டி பாசம், ஸ்னேகம்
கிண்ணத்தில் நேசம்
உங்கள் விருந்தை கொண்டாடுங்கள்
***************************************
உலகில் முடியாதது ஏதும் இல்லை. ஏனெனில் "முடி"யாது என்பதிலேயே "முடி" என்றுதான் முதலில் கூறுகிறோம். காலை வணக்கம்.
Impossible - I M - possible
***************************************
1 கருத்துக்கள்:
indha natsayal thodarattum
Post a Comment